nabeesafoods@gmail.com
https://www.facebook.com/nabeesamasala 

+91 824 864 0933

Nabeesa Foods

Nabeesa Foods. We are manufacturer and Supplier of packaged blended spices used in traditional cuisines of the Indian Subcontinent. We ensure to offer our consumers the pure, unadulterated food products and focus on product integrity. Our products are widely acknowledged for their freshness, rich aroma & Unique taste. Our wide range of products are available in various packaging options as per the requirements of our clients. 
  • Mandi Masala


அரபியர்களின் பிரியமான உணவான மந்தி மசாலா அதே சுவை மாறாமல் உங்கள் வீட்டில் சுலபமாக தயாரித்து உண்டு மகிழலாம். உங்களுக்கு கிடைக்கும் எங்கள் ரெசிபியை படித்து எளிதில் குறைந்த நேரத்தில் தயாரித்துவிடலாம். கோழி, ஆட்டுக்கறி மந்திக்கு உகந்த மசாலா, மந்தியை தாயாரிக்க அதிக பொருட்கள் தேவை இல்லை.

Suitable for Chicken / Mutton

₹45/- per 50g
₹850/- per Kilo
Click here for recipe (செய்முறை)

nabeesa Biryani Masala

பிரியாணி மசாலா

வித்தியாசமான பிரியாணியின் சுவையை வீடே மனக்கும் வகையில் சமைத்து உங்கள் குடும்பத்தினருடன் உண்டு மகிழ விரும்புகிறீர்களா? அப்படியானால் நபீஸா பிரியாணி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் என்பதில் ஐயம் வேண்டாம். ஒரு முறை பயன்படுத்தி பாருங்களேன். இனி நீங்கள் எங்கள் வாடிக்கையாளராக ஆவது உறுதி.

(SUITABLE FOR MUTTON / CHICKEN / FISH / BEEF /PRAWN/ VEG)

₹ 35.00 (50g)
Available in different packaging options at nominal prices.

nabeesa Curry Masala

கறி மசாலா

ஆடு, கோழி எதுவானாலும் மனமனக்கும் சுவையான கறி சமைத்து உங்களின் வீட்டாரையும் விருந்தினரையும் திருப்தி செய்ய நபீஸா கறி மசாலாவில் சமைத்து பாருங்கள். ஆனந்தம் அடைவது உறுதி.

Suitable for Mutton / Chicken / Fish / Beef / Vegetable Curries

₹ 30.00 (50g)
Available in different packaging options at nominal prices.

Fish curry Masala

ருசியான மீன் குழம்பிற்கு நபீஸா மீன் மசாலாவை தேர்ந்தெடுங்கள். நீங்கள் சொந்தமாக செய்யும் மீன் மசாலாவிற்கும் கண்டிப்பாக வித்தியாசம் உண்டு. இதற்கும் உண்ண திகட்டாத சுவை. மண் சட்டியில் சமைத்து பாரம்பரிய சுவையை உணருங்கள்.

(₹ 25.00 per 50g Pack)
Available in different packaging options at nominal prices.

Kashmiri Chilli

சுத்தமான, தரமான காஷ்மீரி மிளகாய் தூள். உங்கள் உணவில் சுவை தரவும் சிகப்பு நிறம் கூட்டவும் சிறந்தது.

(₹ 33.00 (50g)
Available in different packaging options at nominal prices.

Tandoori Masala 

ருசியான தந்தூரி / க்ரில் சிக்கனை சமைப்பது அவ்வளவு கடினம் அல்ல. சிக்கன் ப்ரை வழக்கமாக சாப்பிடுபவர்களுக்கும் இது ஒரு மாற்று உணவு. நபீஸா தந்தூரி மசாலாவையும் ரெசிபியையும் கொண்டு வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். தந்தூரி அடுப்பு அல்லது க்ரில் இல்லையா கவலை வேண்டாம். தோசைக்கல்லில் இட்டு லேசான சூட்டில் செய்யமுடியும்.


Click here for recipe (செய்முறை)
(₹ 35.00 per 50g, 700/- per Kilo)
Available in different packaging options at nominal prices

White Pepper Powder

சுத்தமான, தரமான வெள்ளை மிளகு தூள். கலப்படமற்றது. சிறந்த மருத்துவ குணமுள்ளது. வெள்ளை குருமாவிற்கு ஏற்றது

₹ 48.00 (50g)
Available in different packaging options at nominal prices.

Chicken 65 Masala

சிக்கன் 65 மசாலாவில் சுவையான மிருதுவான சிக்கன் 65 செய்து உண்டு மகிழுங்கள். இதில் செய்த சிக்கனை 65-பிரியாணியிலும் பயன்படுத்த ஏற்றது.

₹ 25.00 (50g)
Available in different packaging options at nominal prices.
Nabeesa

nabeesa Product Range -2

ஏனைய அனைத்துவகை மசாலாக்கள்

Coriander Powder

(₹ 12.00 per 50g Pack)

Turmeric Powder

(₹15.00 per 50g Pack)

Cumin Powder

(₹ 20.00 per 50g Pack)

Pepper Powder

(₹ 35.00 per 50g Pack)